கொய்யா (குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கொய்யா பழம், கொய்யாப் பழம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
வரிசை 37:
== கொய்யாவின் பயன்கள் ==
 
[[File:Psidium guajava fruit.jpg|thumb|150px|left]]
* கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள் கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி மார்க்கட்டில்[[சந்தை]]யில் உலா வருகின்றன.
 
* கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது. சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.
 
*கொய்யாப் பட்டை தோலைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
 
 
== பயிரிடத் தேவையான காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/கொய்யா_(குடும்பம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது