ஜெனீவா உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gl:Convencións de Xenebra
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{cleanup}}
 
 
'''ஜெனீவா உடன்படிக்கை''' என அழைக்கப்படுவது சுவிற்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும்.
 
== வரலாறு. ==
 
இதன் வரலாறு [[செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவை சங்கத்தின]] (Red Cross); [[வரலாறு|வரலாற்றுடன்]] தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. [[செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவை சங்கத்தின்]] [[தந்தை]]யான [[கென்றி டுனான்ற்]] (Jean Henri Dunant)
 
* [[1864]] ல் [[யுத்தம்|யுத்தத்தில்]] காயமடையும் [[போர் வீரர்கள்]] பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த [[முதலாவது]] உடன்படிக்கையை பிரதான [[ஐரோப்பா|ஐரேப்பிய]] வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
 
* [[1906]] ல் [[இரண்டாவது]] உடன்படிக்கையில் முன்னய அம்சங்கள் விரிவாக்கப்பட்டதுடன் [[கடல்|கடலில்]] ஏற்படும் [[போர்]]களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
* [[1929]] ல் [[மூன்றாவது]] உடன்படிக்கையின்போது யுத்தக்கைதிகளைக்கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.
 
* [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரில்]] பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை [[1948]] [[ஆகஸ்டு]] 23 – 30 வரையான காலப்பகுதியில்; [[சுவீடன்]] நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 [[ஆகஸ்ட்]] 12 ல் [[ஜெனீவா]]வில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே '''நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது'''.
வரி 21 ⟶ 14:
இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண [[குடிமக்களின் உரிமைகள்]] காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ [[நாடு கடத்தல்]], ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை [[பாலியல் தாக்குதல்|பாலியல் தாக்குதல்களுக்கு]] உள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி [[கூட்டுத்தண்டணை வழங்குதல்]], [[பழி வாங்குதல்]], நியாயமின்றி [[சொத்துக்களை அழித்தல்]], இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.
 
* [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] பின்பு வந்த [[குடியேற்றவாதம்]], [[உள்நாட்டு கிளர்ச்சிகள்]], விடுதலைப்போராட்டங்கள் காரணமாக மீண்டும் இவ் உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போகும் நிலமை ஏற்பட்டது. இதன் விளைவாக [[1977]] [[ஜூன்]] 8 ல் [[1949]] உடன்படிக்கைகளுடன் மேலும் 2 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டது. ஆயினும் [[அமேரிக்கா]], [[பிருத்தானியா]] போன்ற நாடுகள் [[1977]] உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டன.
 
== அங்கீகரிக்கப்பட்ட பிரேரணைகள் ==
 
=== 1864 ல் முதலாவது உடன்படிக்கை ===
: 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச்சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.
 
: 2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச்சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.
: 3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும்.
 
: 4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
 
2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
 
 
3.காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும்.
 
 
4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
 
=== 1929 ல் மூன்றாவது உடன்படிக்கை ===
: 1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடாத்தவும்.
: 2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும்.
: 3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது.
 
1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடாத்தவும்.
 
 
2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும்.
 
 
3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது.
 
=== 1949 ல் நான்காவது உடன்படிக்கை ===
: 1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.
: 2. கடலில் வைத்து காயமடைந்க அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது
: 3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது
: 4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.
 
1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.
 
 
2. கடலில் வைத்து காயமடைந்க அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது
 
 
3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது
 
 
4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.
 
=== 1977 உடன்படிக்கையின் சாரம் ===
[[சுயநிர்ணய உரிமை]]க்காகப் போராடும் [[கரந்தடிப் போராளிகள்]] ([[கொரில்லா போராளிகள்]]) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.
 
 
[[பகுப்பு:மனித உரிமைக் கருவிகள்]]
[[பகுப்பு:உடன்படிக்கைகள்]]
 
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/ஜெனீவா_உடன்படிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது