நிகழ் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ் இதழ்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
கோவையில்'''நிகழ்''' [[கோவை]]யில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த சிற்றிதழ். மார்க்ஸிய ஆராய்ச்சிகளுக்கும் நவீனஇலக்கியத்துக்கும்நவீன இலக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பாற்றியது. ஆரம்பத்தில் கவிஞர் நா. சுகுமாரனால் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் மார்க்ஸிய ஆராய்ச்சியாளரும் இலக்கியவிமர்சகருமான [[ஞானி (எழுத்தாளர்)|ஞானி]] மீண்டும் தொடங்கி நடத்தினார். இதில் தமிழின் முக்கியமான சிறுகதைகளும் இலக்கிய ஆராய்ச்சிக்கட்டுரைகளும் வெளிவந்தன
 
[[பகுப்பு:தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது