உயிர்ச்சத்து சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 170:
 
 
1928 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் மாந்தவியலாளர் வில்ஹிஜல்மூர் ஸ்டீஃபன்ஸன் (Vilhjalmur Stefansson), [[எஸ்கிமோ]]க்கள் தங்கள் உணவில் தாவர உணவையே சேர்த்துக்கொள்வதில்லை. எனினும் அவர்களால் எவ்வாறு ஸ்கர்வியைத் தடுக்க முடிந்தது, ஆனால் ஏன் அதே போன்ற அதிக இறைச்சி உணவுகளை உட்கொள்ளும் ஐரோப்பிய ஆர்க்டிக் பயணிகளை மட்டும் அது பாதிக்கிறது என்பது பற்றிய தனது கொள்கையை நிரூபிக்க முயற்சித்தார். ஸ்டீஃபன்ஸன், மிதமாக (அரையளவு) சமைக்கப்பட்ட புதிய இறைச்சிகளையே அங்கு வாழ்பவர்கள் உட்கொள்கின்றனர், அதன் மூலம் அவர்களுக்கு வைட்டமின் சி கிடைக்கிறது என்ற கொள்கையை வழங்கினார். 1928 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி, ஒரு ஆண்டு அவரும் அவரது பணியாளர்களும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் மிதமாக சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டு வாழ்ந்த போது அவர்கள் உடல்நலத்துடன் இருந்தனர். (வடக்கு கனடாவின் யூக்வான், இனியூட் மற்றும் மெட்டீஸ் ஆகிய இனத்தவரின் உணவுகளிலிருந்து வைட்டமின் சி-யை தனிமைப்படுத்த முடிந்ததையடுத்து, தாவர அடிப்படையிலான உணவுகள் குறைவாகவே உட்கொள்ளப்பட்ட ஆண்டுகளிலும் அவர்களின் உணவில் தோராயமாக உணவுக்குறிப்பு உட்கொள்ளளவு (DRI) அளவான சராசரியாக 52 மற்றும் 62 மி.கி./நாள் என்ற அளவுகளுக்கிடையே உள்ள அளவில் வைட்டமின் சி இருந்ததை பிற்காலத்திய ஆய்வுகள் காண்பித்தன)<ref>{{cite journal |author=Kuhnlein HV, Receveur O, Soueida R, Egeland GM |title=Arctic indigenous peoples experience the nutrition transition with changing dietary patterns and obesity |journal=J Nutr. |volume=134 |issue=6 |pages=1447–53 |date=1 June 2004|pmid=15173410 |url=http://jn.nutrition.org/cgi/content/full/134/6/1447 }}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது