உயிர்ச்சத்து சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 173:
 
 
1928 முதல் 1933 ஆம் ஆண்டு வரை சோஜப்ஜோசப் எல் ஸ்விர்பெலி மற்றும் ஆல்பர்ட் ஸெண்ட்-ஜியார்ஜி ஆகியோரின் ஹங்கேரிய ஆராய்ச்சிக் குழு மற்றும் தனிச்சார்புடன் அமெரிக்கன் சார்லஸ் க்ளென் கிங் ஆகியோர் ஸ்கர்வி எதிர்ப்புக் காரணியைத் தனிமைப்படுத்திக் காட்டினர், மேலும் அவர்கள் அதன் வைட்டமின் செயல்பாடுகளுக்காக அதை "அஸ்கார்பிக் அமிலம்" என அழைத்தனர். அஸ்கார்பிக் அமிலம் பின்னர் ஒரு அமின் ''அல்ல'' மேலும் அதில் நைட்ரஜனும் இல்லை என்றானது. அவர்களின் இந்த செயல் சாதனைக்காக, "வைட்டமின் சி பற்றிய சிறப்பான குறிப்புகளுடனும் ஃபியூமரிக் அமிலத்தின் வினைவேகமாற்றத்துடனும் உயிரியல் ரீதியான ஆக்ஸிஜனுடன் எரிதல் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகளுக்காக" ஸெண்ட்-ஜிஆர்ஜிக்கு 1937 ஆம் ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.<ref>{{cite web |url=http://www.pitt.edu/history/1932.html |title=Pitt History - 1932: Charles Glen King |accessdate=2007-02-21 |quote=In recognition of this medical breakthrough, some scientists believe that King deserved a Nobel Prize. |publisher=University of Pittsburgh }}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது