சித்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: en
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 1:
'''சித்தூர்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்திலுள்ள]] ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும். இவ்வூரிலுள்ள [[திருப்பதி]] மற்றும் [[காளஹஸ்தி]] போன்றவை மிகப் புகழ் பெற்றவை. இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 133,462 ஆகும். இது [[மாம்பழம்|மாங்காய்கள்]], தானியங்கள், [[கரும்பு]] ஆகியவற்றுக்கான முக்கியமான சந்தையாகும். இங்கு எண்ணெய் வித்து மற்றும் [[அரிசி]] ஆலைகளும் அமைந்துள்ளன.
 
==சித்தூர் மாவட்டம்==
இதன் வடமேற்கில் [[அனந்தபூர்]] மாவட்டமும் , வடக்கில் [[கடப்பா]] மாவட்டமும், வடகிழக்கில் [[நெல்லூர்]] மாவட்டமும், [[தமிழ்நாடு]] மாநிலம் தெற்கிலும் [[கர்நாடகம்|கர்நாடக மாநிலம்]] தென்கிழக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இமாவட்டத்தின் பரப்பளவு 15, 359 ச.கி.மீ.களாகும்.
 
1905-ஆம் ஆண்டு [[வட ஆற்காடு]], [[கடப்பா]], [[நெல்லூர்]] மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
 
==சித்தூர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க நகரங்கள்==
* புத்தூர்
* காளஹஸ்தி
* இரேணிகுண்டா
* திருப்பதி
* சித்தூர்
* குப்பம்
* மதனப்பள்ளி
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சித்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது