உயிர்ச்சத்து சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 125:
=== குறைபாடு ===
 
வைட்டமின் சி குறைபாட்டினால் விளையும் ஸ்கர்வி ஒரு உயிர்ச்சத்துக் குறைநோயாகும். ஏனெனில் வைட்டமின் சி இல்லாவிட்டால் தொகுப்பாக்கம் செய்யப்படும் கொலஜென்கொலாஜென் அதன் செயல்பாட்டைச் செய்ய முடியாத அளவுக்கு மிகவும் நிலைப்புத்தன்மையற்றதாக இருக்கும். ஸ்கர்வியினால் லிவெர் ஸ்பாட்ஸ் நோய் (liver spots on the skin) இளகிய ஈறுகள் (spongy gums) மற்றும் எல்லா மியூக்கஸ் மென்படலங்களிலிருந்தும் இரத்தம் வெளிவருதல் போன்ற நோய்கள் தோன்றுகின்றன. இந்தப் புள்ளிகள் தொடைகளிலும் கால்களிலும் அதிகமாகக் காணப்படும். மேலும் இந்தக் குறைபாடுள்ள நபர் வெளிரிய நிறத்திலும் மன அழுத்தமுடையவராகவும் ஓரளவு மனம் உறைந்த நிலையிலும் காணப்படுவர். தீவிர ஸ்கர்வியில் திறந்த சீழ்வடியும் புண்கள் மற்றும் [[பற்கள்]] விழுதல் மற்றும் இறப்பு ஆகியவை ஏற்படலாம். மனித உடலானது குறிப்பிட்ட அளவு வைட்டமின் சி-யை மட்டுமே சேமிக்க முடியும் <ref name="MedlinePlus"></ref> இதனால் புதிய வைட்டமின் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கும்பட்சத்தில் உடலானது அதை பயன்படுத்தி தீர்த்துவிடும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது