அனந்தபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: pt
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 1:
'''அனந்தபூர்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர மாநிலத்திலுள்ள]] ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும்.
 
==புவியியல்==
இம்மாவட்டமே ஆந்திரத்தின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இதன் பரப்பளவு 19,130 ச.கி.மீ.கள் ஆகும். இதன் வடக்கில் [[கர்நூல்]] மாவட்டமும் கிழக்கில் [[கடப்பா]] மாவட்டமும் தென்கிழக்கில் [[சித்தூர்]] மாவட்டமும் [[கர்நாடகம்]] தெற்கிலும் தென்மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது மாநிலத்தின் [[இராயலசீமா]] என்றழைக்கப்படும் பகுதியும் ஒரு அங்கமாகும். மாவட்டத்தின் தெற்குப்பகுதி மலைப்பாங்கானது ஆகும். பென்னா, சித்ராவதி, வேதவதி, பாபாக்னி, ஸ்வர்ணமுகி, தடக்கலேறு ஆகிய 6 ஆறுகள் இம்மாவட்டத்தின் வழியாகப்பாய்கின்றன.
 
==மக்கள்வளம்==
[[2001]]-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 3, 640, 478 ஆகும். [[தெலுங்கு]], [[உருது]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. கல்வியறிவு 56.69 சதம் ஆகும். இம்மாவட்டத்தில் மொத்தம் 866 கிராமங்கள் உள்ளன.
 
==குறிப்பிடத்தகுந்த நகரங்கள்==
* அனந்தபூர்
* இந்துப்பூர்
* குண்டக்கல்
* தர்மாவரம்
* புட்டபர்த்தி
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/அனந்தபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது