அனந்தபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
==புவியியல்==
இம்மாவட்டமே ஆந்திரத்தின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இதன் பரப்பளவு 19,130 ச.கி.மீ.கள் ஆகும். இதன் வடக்கில் [[கர்நூல்கர்னூல்]] மாவட்டமும் கிழக்கில் [[கடப்பா]] மாவட்டமும் தென்கிழக்கில் [[சித்தூர்]] மாவட்டமும் [[கர்நாடகம்]] தெற்கிலும் தென்மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது மாநிலத்தின் [[இராயலசீமா]] என்றழைக்கப்படும் பகுதியும் ஒரு அங்கமாகும். மாவட்டத்தின் தெற்குப்பகுதி மலைப்பாங்கானது ஆகும். பென்னா, சித்ராவதி, வேதவதி, பாபாக்னி, ஸ்வர்ணமுகி, தடக்கலேறு ஆகிய 6 ஆறுகள் இம்மாவட்டத்தின் வழியாகப்பாய்கின்றன.
 
==மக்கள்வளம்==
"https://ta.wikipedia.org/wiki/அனந்தபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது