மெய்க்கீர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: மெய்க்கீர்த்திகள் என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செ...
 
வரிசை 2:
 
==முதலாம் இராசராசன் மெய்க்கீர்த்தி==
 
:ஸ்வஸ்தி ஸ்ரீ
 
:திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
:தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
:காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி
:வேங்கை நாடுங் கங்க பாடியும்
:தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
 
:குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
:முரட்டெழிற் சிங்கள ரீழ மண்டலமும்
:இரட்ட பாடி யேழரை யிலக்கமும்
:முந்நீர்ப் பழந்தீவு பனனீராயிரமுந்
:தெண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
 
:னெழில்வள ரூழியு ளெலலா யாண்டுந்
:தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
:தேசுகொள் கோராச கேசரி வர்மரான
:உடையார் ஸ்ரீராச ராச தேவர்க்கு யாண்டு...
"https://ta.wikipedia.org/wiki/மெய்க்கீர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது