"வீரசிங்கம் ஆனந்தசங்கரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

271 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''வி. ஆனந்த சங்கரி''' ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் விடுதலைக் கூட்டணியின்]] தலைவர் ஆவார். தமிழர் விடுதலைக் கூட்டணி [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமத்துவம் கோள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார். இவரது தலைமைத்துவம் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ந்து மதிக்கப்படுகின்றதா என்பதில் தெளிவில்லை.
 
 
வி. ஆனந்த சங்கரி [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளை]] விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.hinduonnet.com/2005/02/25/stories/2005022506371200.htm Interview with ''The Hindu'']
* [http://www.tulf.org/ltte.shtml Open letter from Anandasangaree to LTTE leader Prabhakaran]
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
 
[[en:V. Anandasangaree]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/64176" இருந்து மீள்விக்கப்பட்டது