இனக்கருவறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''இனக்கருவறுப்பு''' என்பது ஐ.நா நிபுணர் ((Commission of Experts Established Pursuant to United Nation...
(வேறுபாடு ஏதுமில்லை)

16:26, 3 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இனக்கருவறுப்பு என்பது ஐ.நா நிபுணர் ((Commission of Experts Established Pursuant to United Nations Security Council Resolution 780) ஒன்றால் பின்வருமாறு வரையறை செய்யப்படுகிறது.

ஒரு இன அல்லது சமயக் குழு திட்டமிட்ட கொள்கை மூலம், இன்னொரு இன அலல்து சமயக் குழு ஒன்றை வன்முறையாக, பயங்கரவாத வழிமுறைகளால் ஒரு குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பில் இருந்து அழித்தொழிக்கல் அல்லது வெளியேற்றல் ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனக்கருவறுப்பு&oldid=641761" இலிருந்து மீள்விக்கப்பட்டது