அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் என்ற தலைப்புக்கு நகர்த்த... |
No edit summary |
||
வரிசை 2:
{{Infobox Geopolitical organisation
|name =
|linking_name = <!--For wikilinks, if diff from name-->
வரிசை 38:
|footnote2 =
}}
'''
▲'''பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்''' (''International Criminal Court'', [[பிரெஞ்சு]]: ''Cour Pénale Internationale'') உலகில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்களை செய்தவர்களை சட்ட நடவடிக்கை எடுக்க [[2002]]இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] [[டென் ஹாக்]] நகரில் அமைந்துள்ளது. [[ஜூலை 2008]] கணக்கெடுப்பின் படி உலகில் 106 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் [[ரஷ்யா]], [[இந்தியா]], [[ஐக்கிய அமெரிக்கா]] போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்து சேரவில்லை.
இன்று வரை பன்னாட்டு நீதிமன்றம் [[தார்ஃபூர் பிரச்சனை]], வடக்கு [[உகாண்டா]]வின் பிரச்சனை, [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ மக்களாட்சிக் குடியரசின்]] கிழக்கில் நடந்த பிரச்சனை, மற்றும் [[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு|மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின்]] பிரச்சனை ஆகிய நாலு நடவடிக்கைகளில் சோதனை செய்துள்ளது. பன்னிரண்டு நபர்களுக்கு கைது ஆணைப்பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
|