ஆடி (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Mirrorref.jpg|thumb|right|ஆடி]]
ஆடி (Mirror) என்பது அதன் ஒரு மேற்பரப்பாவது [[ஒளி]]யைத் தெறிக்குமாறு அமைந்துள்ள ஒரு பொருள் ஆகும். ஆடிகள் பல வகைகளாக உள்ளன. இவற்றுள் மிகவும் பொதுவான புழக்கத்தில் உள்ளது, [[தளவாடி]] ஆகும். தட்டையான மேற்பரப்புக் கொண்ட இது அதற்கு முன்னுள்ள பொருட்களின் விம்பங்களை அதே அளவில் தெளிவாகக் காட்ட வல்லது. வளைந்த பரப்புக்களைக் கொண்ட ஆடிகளும் உள்ளன. இவ்வாறான ஆடிகள் விம்பங்களைப் பெருப்பித்து அல்லது சிறிதாக்கிக் காட்டுவதுடன், ஒளிக் கற்றைகளைக் குவிக்கும் வல்லமையும் கொண்டவை. இதனால் இவை, இவ்வியல்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களில் பயன்படுகின்றன.
ஆடி ( Mirror ) என்பது தனக்கு முன் நிற்கும் பிம்பத்தை தனது பளப்பளப்பான பரப்பில் [[கண்ணாடி]] போல் எதிரொளியாக்கும் ஒரு பொருளாகும் . ரொம்ப பிரபலமான ஆடி எதுவென்றால் அது [[தளவாடி]] ஆகும் .
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆடி_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது