இலட்சுமி மேனன் (வடிவழகி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "வாழும் நபர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''இலட்சுமி மேனன் ''' (Lakshmi Menon) [[இந்தியா]]வின் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தில் [[பெங்களூரு]]வில் நவம்பர் 4, 1982 அன்று பிறந்த ஓர் ஒப்புரு வடிவழகி ஆகும்ஆவார்.<ref>{{cite news|url=http://nymag.com/fashion/models/lmenon/lakshmimenon/|title=Lakshmi Menon|work=New York Magazine|accessdate=2009-05-12}}</ref> பெங்களூருப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்துக் கொண்டிருந்தபோதே வருமானத்திற்காக ஒப்புரு காட்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.<ref name="India in Vogue">{{cite news|url=http://www.independent.co.uk/life-style/fashion/features/this-years-model-how-lakshmi-menon-put-india-in-vogue-1684418.html|title=This year's model: How Lakshmi Menon put India in Vogue|first=Rhiannon|date=17 May 2009|work=The Independent (London)|accessdate=2009-05-17 | last=Harries}}</ref> பல ஆண்டுகள் இந்தியாவில் காட்சிகளில் பங்கேற்றப் பின்னர் 2006ஆம் ஆண்டு பன்னாட்டு ஒப்புரு பணிவாழ்வைத் தொடங்கினார்.<ref name="India in Vogue" /> '''யான் பால் கௌத்தியே''' மற்றும் '''எர்மெசு''' காட்சிகளில் தோன்றியதோடன்றி '''எர்மெசு''','''மாக்சு''' '''மாரா ''','''கிவென்சி''' போன்ற உயர்நிலை நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.<ref name="India in Vogue" />
 
அக்டோபர் 2008ஆம் ஆண்டில் பிரெஞ்சு பாங்கியல் இதழ் ''வோஃக்'' தலையங்கத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதற்கு முன்னரே இத்தகைய உயர் பாங்கியல் இதழ்களில் தோன்றியிருப்பினும் பிரெஞ்சு வோஃக் இதழில் வருவது ஒவ்வொரு வடிவழகரின் ஏக்கமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இலட்சுமி_மேனன்_(வடிவழகி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது