இடக்கரடக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் '''இடக்கரடக்கல்''' எனப்படும். “இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல் என்று பொருள்.
 
(எ. கா)
(எ. கா) மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
 
அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக்கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.
(எ. கா)
விளக்கு மங்கலாக ஒளிர்வதை ''கூடப்பற்றுகிறது'' எனக்கூறல்.
 
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/இடக்கரடக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது