வினைவேக மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெயர்மாற்றங்கள்
No edit summary
வரிசை 1:
ஒரு சேர்மம் எத்தகைய வினைவேகமாற்றத்திற்கும் உட்படாமல் ஒரு வேதி வினையின் வேகத்தை மாற்றினால் அதற்கு வினைவேகமாற்றி என்று பெயர். இச்செயல்முறை வினைவேக மாற்றம் எனப்படும். அல்லது வினைவேகமாற்றியின் முன்னிலையில் ஒரு வேதி வினையின் வேகம் மாறுபடுவதே '''வினைவேக மாற்றம்''' எனப்படும். வினையில் பங்குபெறும் மற்ற கரணிகளைப் போல வினைவேகமாற்றியானது செயல்படாது. ஆனால் அது பங்குபெறும் வினையின் வேகத்தை மட்டுமே மாற்றும். ஒரு வினைவேக மாற்றி வினையின் வேகத்தை அதிகரித்தால் அது [[ஊக்க வினைவேகமாற்றி]] என்றழைக்கப்படும். மாறாக அது வினையின் வேகத்தைக் குறைத்தால் அது [[தளர்வு வினைவேகமாற்றி]] அல்லது [[தளர்வு வினைவேகமாற்றி|குறைப்பான்]] எனப்படும். வினைவேக மாற்றியின் செயல்திறனை அதிகரிக்கும் பொருள்கள் [[உயர்த்திகள்]] என்றும் அதன் செயல்திறனைக் குறைக்கும் பொருள்கள் [[குறைப்பான்கள்]] என்றோ [[வினைவேகமாற்றி நச்சு]] என்றோஎன்று அழைக்கப்படும்.
 
குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு வினையானது வினைவேகமாற்றியைப் பயன்படுத்தாமல் நடப்பதைக் காட்டிலும் வினைவேகமாற்றியின் முன்னிலையில் நடக்கும் போது குறைவான கிளர்வுறு ஆற்றலையே எடுத்துக் கொள்கிறது. எப்படியிருப்பினும் வினைவேக மாற்றத்தை வினைவழிமுறையைப் பயன்படுத்தி விளக்குவது கடினமான ஒன்றாகும். வினைவேக மாற்றிகள் வினையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல மாற்றலாம் அல்லது கரணிகளைப் பிணைத்து முனைவுப் பிணைப்புகளை ஏற்படுத்தலாம். எ.கா: [[கார்பனைல்]] சேர்மங்களில் அமில வினைவேக மாற்றிகள் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத இடைநிலைச் சேர்மங்களைத் தருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வினைவேக_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது