"1 மக்கபேயர் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சிறு திருத்தம்
சி (திருத்தம்)
சி (சிறு திருத்தம்)
[[Image:José Teófilo de Jesus - A morte de Judas Macabeu.jpg|thumb|right|யூதா மக்கபேயுவும்மக்கபேயுவின் வீர மரணம். ஓவியர்:ஹோசே தெயோஃபிலோ தெ ஹெசூஸ் (1758-1847). காப்பிடம்: சல்வதோர்.]]
 
'''1 மக்கபேயர்''' (''1 Maccabees'') என்னும் நூல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகிய [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறைத்]] தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல்கள் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபையாலும்]] [[மரபுவழித் திருச்சபை|மரபுவழித் திருச்சபையாலும்]] பிற விவிலிய நூல்களைப் போன்று [[இறைஏவுதல்|இறைஏவுதலால்]] எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/642612" இருந்து மீள்விக்கப்பட்டது