பின்வருநிலையணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அணி விளக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

14:44, 14 செப்டெம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ அல்லது இர்ண்டுமோ பல முறை பின்னரும் வருவது.

இது மூன்று வகைப்படும்

  • சொல் பின்வருநிலையணி
  • பொருள் பின்வருநிலையணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்வருநிலையணி&oldid=64265" இலிருந்து மீள்விக்கப்பட்டது