"பதிப்புரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

688 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: oc:Drech d'autor)
[[படிமம்:Copyright.svg|thumb|right|காப்புரிமைச் சின்னம்]]
 
"காப்புரிமை" என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது உண்மை படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமை என்பது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது.சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.
'''காப்புரிமை''' என்பது கருத்துக்கள், தகவல்கள், நூல்கள் போன்றவற்றைப் படி எடுப்பது, பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளே ஆகும். இலக்கியப் படைப்புக்கள், திரைப்படங்கள், [[சிற்பம்|சிற்பங்கள்]], [[ஓவியம்|ஓவியங்கள்]] போன்ற பெருமளவு உற்பத்திகள் காப்புரிமைக்கு உட்படுத்தப்படுகின்றன.
 
[[பகுப்பு:சட்டம்]]
 
37

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/642853" இருந்து மீள்விக்கப்பட்டது