விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 323:
<br />
வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி எனும் பெயர் மிகவும் நீளமான ஒன்றாகவும் அதனை விவரிக்கும் விதமாகவும் உள்ளது. ஒரு பொருளுக்குப் பெயரிடுகையில் அதன் பொருள் விளங்குவதைக் காட்டிலும் அதனை சுருக்கமாக அழைக்கும் முறைமையே கையாளப்பட வேண்டும் என்பது திரு.மா.நன்னன் அவர்களின் கருத்து. அதை நான் ஒப்புகிறேன். ஆனால் விக்கியின் கொள்கை என்னவென்று அடியேன் அறிகிலம். எனவே உங்கள் அனைவரின் கருத்தும் தேவை. அதைக் கொண்டு இந்த சாதனத்திற்கு இப்பெயரே இருக்கட்டுமா அல்லது சுருக்கமாக வேறொரு பெயரிடலாமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இது குறித்து பொதுவான ஓர் அறிவிப்பை நிர்வாகி அவர்கள் அனைவருக்கும் வெளியிட வேண்டுகிறேன். அதாவது ''''தமிழில் பெயரிடும்போது அப்பெயர் அதன் பயன்பாட்டை விளக்கும் வகையில் இருக்க வேண்டுமா அல்லது அதனை எளிதில் நினைவு வைத்துக் கொண்டு செயல்படுவது போல் இருக்க வேண்டுமா''''<br />--[[பயனர்:Surya Prakash.S.A.|சூர்ய பிரகாசு.ச.அ.]] 10:51, 2 நவம்பர் 2010 (UTC)
== அறிவுசார் சொத்துடைமை ==
 
<br />அறிவுசார் சொத்துடைமை தொடர்பான கட்டுரையில் patent , copyright போன்ற சொற்களுக்கு சரியான கலைச்சொற்கள் உண்டா? விக்கிசனரியில் காப்புரிமை என்பது பொதுவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை patent காப்புரிமை copyright பதிப்புரிமை geographical indicators புவிசார் குறியீட்டு உரிமை industrial design தொழில் வடிவத்துரிமை trademark வணிகக்குறியீடு என்று மொழிப்பெயர்த்துள்ளேன். தமிழில் வழக்கில் வேறு உள்ளனவா? இதையே பயன்படுத்தலாமா? <br /> --[[பயனர்:aananthR]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது