சுஐப் அக்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arasut (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 107:
 
== கிரிக்கெட் வாழ்க்கை ==
1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டித் தொடரிலிருந்து சோயிப்பின் செயல்திறன்கள் பிரபலமாகத் தொடங்கியது. ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் 1999 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளிலும் சோயிப்பின் தலைசிறந்த பந்து வீச்சு தொடர்ந்தது. பாகிஸ்தான் அணியில் புதியவராக இடம்பெற்று கல்கத்தாவில் இந்தியாவிற்கு எதிராக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அடுத்தடுத்த பந்து வீச்சில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் விக்கெட்டுடன் இவர் கைப்பற்றிய எட்டு விக்கெட்டுகள் இவரது பந்து வீச்சில் நினைவில் கொள்ளத் தக்க செயல்திறனாக இருந்தது. இது தான் சச்சின் டெண்டுல்கருடன் சோயிப்பின் முதல் சந்திப்பாக இருந்தது. இந்த போட்டியில் சோயிப் வீசிய முதல் பந்தில் சச்சின் வெளியேறினார்.
 
இதற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் தனது சக்தி வாய்ந்த பந்து வீச்சுத் திறனை வெளிக்காட்டினார். 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இவருக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்தது. 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்கு முந்தைய போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டதன் விளைவு தெளிவாகத் தெரிந்தது. அணியில் மீண்டும் இணைந்த [[2004]] ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடர்களில் திறமையாக விளையாடினார். ஆனால் 2004 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான தோல்வியுற்ற தொடர்களில் ஆட்டம் போராட்டமாக இருந்தது. விளையாடும் போது காயம் ஏற்பட்டதாகஏற்பட்டதாகக் கூறி மைதானத்தை விட்டு வெளியேறிய நிகழ்வு அணித் தலைவர் இன்சமாம்-உல்-ஹக்கிற்கு சந்தேகத்தை எற்படுத்தியதுஏற்படுத்தியது. இதனால் இந்த தொடர் சர்ச்சையில் முடிந்தது. இதன் காரணமாக [[இன்சமாம்-உல்-ஹக்]] மற்றும் பயிற்சியாளர் பாப் உல்லமருடனான சோயிப்பின் உறவு சிதைவுற்றது. காயத்திற்கான காரணத்தைப் பற்றி விசாரணை செய்ய PCBயினால் மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.<ref>{{cite web | year = 2004 | url = http://www.cricinfo.com/pakistan/content/story/140776.html | title = Bone scan puts Akhtar in the clear | accessdate = 2006-04-10 }}</ref>
 
தனது அணிக்கான ஆற்றல் மிக்க பந்துவீச்சாளராக [[2005]] ஆம் ஆண்டு தனது மதிப்பை சோயிப் மீண்டும் அடைந்தார். இங்கிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட உள்நாட்டு டெஸ்ட் தொடரில் உயிர்த் துடிப்பில்லாத ஆடுகளங்களில் அசத்தலான பந்துவீச்சுத் திறனை வெளிப்படுத்தினார். பந்துகளை மிதமாக கையாளும் இவரது பந்து வீச்சு முறை இங்கிலீஷ் ஆட்டக்காரர்கள் விளையாட முடியாத அளவிற்கு இருந்தது. தொடரில் அதிகப்படியாக பதினேழு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்கு முன்னால் அணிக்கு திரும்பியதை விட தற்போதைய வரவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இவரது ப்ரிமா தோனா மனப்பாங்கும் மற்றும் அணியினருடன் ஈடுபாடு இல்லாமை போன்ற காரணங்களால் வொர்செஸ்டர்ஷைர் தலைவர் ஜான் எலியாட் மற்றும் அனைத்துத் தரப்பினராலும் குறை கூறப்பட்டார். "இரண்டு அணிகளுக்கு இடையே பெரிய வித்தியாசமாக அவர் (சோயிப்) இருந்ததாக நினைத்தேன் என்று சோயிப்பின் செயல்திறனைப் பற்றி இங்கிலிஷ் அணித்தலைவர் மைக்கேல் வாஹனும் போற்றினார்.<ref>{{cite web | year = 2004 | url = http://www.cricinfo.com/ci/content/story/228332.html | title = Vaughan - Batsmen to blame | accessdate = 2006-04-10 }}</ref> கிரிக்கெட் பந்து வீச்சு வரலாற்றில் 100 mph வேகத்தை மீறிய முதல் பந்து வீச்சாளர் என்றும் இவர் அறியப்பட்டார். 100.2 mph வேகத்தில் இவர் வீசிய பந்தானது வேகமாக வீசப்பட்ட பந்து வீச்சுக்கான சாதனையாக இன்றும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சுஐப்_அக்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது