இணுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''இணுவில்''', [[இலங்கை]]யின் வடமாகாணத்தில், [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்துக்கு]] வடக்கில் சுமார் 5 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - [[காங்கேசன்துறை வீதி]]யில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் [[சுன்னாகம்|சுன்னாகமும்உடுவில்]], கிழக்கில் [[உரும்பராய்உரும்பிராய்|உரும்பராயும்உரும்பிராயும்]], தெற்கில் [[கோண்டாவில்|கோண்டாவிலும்]], மேற்குத் திசையில் [[சுதுமலை]]யும் அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் [[யாழ்ப்பாணத்தில் புகையிலைப் பயிர்ச் செய்கை|புகையிலைச் செய்கைக்குப்]] பெயர் பெற்றது.
 
அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான [[மக்லியொட் மருத்துவமனை, இணுவில்|மக்லியொட் மருத்துவமனை]] மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது