சுன்னாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
| பின்குறிப்புகள் =
}}
'''சுன்னாகம்''', இலங்கைத் தீவின் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]] உள்ள நகரங்களுள் ஒன்று. இதன் பழைய பெயர் '''மயிலணி''' ஆகும். ஏறத்தாழக் குடாநாட்டின் மத்தியில் அமைந்துள்ள இந்த [[நகரம்]] [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]] நகரிலிருந்து, [[காங்கேசன்துறை]] துறைமுகப் பட்டினத்தை இணைக்கும் [[காங்கேசந்துறை வீதி]]யில், 6 ஆவது மைலில் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பக்கத்தில் [[மல்லாகம்|மல்லாகமும்]], தெற்கே [[இணுவில்உடுவில்|இணுவிலும்உடுவிலும்]],மேற்கே [[கந்தரோடை|கந்தரோடையும்]],கிழக்கே[[புன்னாலைக்கட்டுவன்|புன்னாலைகட்டுவனும்]]அமைந்துள்ளன.
 
இந்த நகரம் முக்கியமான [[வேளாண்மை]]ப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், சிறப்பாக வேளாண்மைச் சேவைகளுக்கான மைய இடமாகவும் திகழ்கின்றது. இங்கு அமைந்துள்ள காய்கறி மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை இப்பகுதியில் புகழ் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/சுன்னாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது