லெப்டினன்ட் சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செ. சத்தியநாதன்''' (19?? - [[நவம்பர் 11]], [[1982]]; [[கம்பர் மலை]], [[வடமராட்சி]], [[யாழ்ப்பாணம்]]) என்ற இயற்பெயரை கொண்ட '''சங்கர்''' ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முதல் போராளியாவார். இவர் இறந்த நாளையே [[மாவீரர் நாள்|மாவீரர் நாளாக]] அறிவித்து ஒவ்வொராண்டும் அனைத்த இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவுகூறப்படுகின்றார்கள். இவர் வீரச்சாவடைந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும்.
 
 
நேரம் - 27-11-1982 அன்று மாலை 6.05
 
== இவற்றையும் பார்க்க ==
* [[தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்]]
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/லெப்டினன்ட்_சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது