"கிட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்ற இயற்பெயருடைய கிட்டு தனது பதிணெட்டாவது வயசில் 1979இல் விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். அப்போது அவரது வயது பதினெட்டு ஆகும். தலைவரிடம் பயிற்சி பெற்றார். 1983இல் இந்தியாவில் பயிற்சி பெற்றார். 1985 ஜனவரியில் யாழ் மாவட்டத் தளபதி ஆனார். 1987 மார்ச்சில் கைக்குண்டுத் தாக்குதலில் இடது காலை இழந்தார். பின்னர் லண்டனில் வாழ்ந்ந்தார். பின்னர் தமிழீழம் திரும்புகையில் இந்திய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்துத் வீரச்சாவடைந்தார்.
 
http://maaveerarkal.blogspot.com/2005/01/blog-post.html
15

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/64384" இருந்து மீள்விக்கப்பட்டது