விக்கிப்பீடியா:அகேகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி additional tamil typing help
உரை திருத்தம்
வரிசை 2:
 
 
* [http://wwwthamizha.tamil.netcom/modules/newtamilmydownloads/ekalappai_1viewcat.htmlphp?cid=3 இகலப்பைஎ-கலப்பை] என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிள்எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள், பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
 
* [http://www.murasu.com/downloads/ முரசு அஞ்சல்]போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி நீவிர் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
வரிசை 8:
* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள [http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm சுரதா] எழுதிகளை பயன்படுத்தலாம்.
 
* இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html . இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது - http://www.iit.edu/~laksvij/language/index.html
 
*இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. http://www.iit.edu/~laksvij/language/index.html
 
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:அகேகே" இலிருந்து மீள்விக்கப்பட்டது