பாயிலின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
(வேறுபாடு ஏதுமில்லை)

17:24, 7 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பாயில் விதி என்பது அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி அகும். அதாவது ஒரு வாயுவின் கன அளவு அதன் அழுத்தத்துக்குத் தலைகீழ் விகிதமாக இருக்கும்.

An animation showing the relationship between pressure and volume when amount and temperature are held constant.

இவ் விதியை ராபர்ட் பாயில் என்னும் விஞ்ஞானி இதனைக் கண்டு பிடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயிலின்_விதி&oldid=644358" இலிருந்து மீள்விக்கப்பட்டது