அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டது.
இணைப்பிட்டேன்.
வரிசை 1:
[[Image:Nitrate-ion-elpot.png|thumb|right|200px|நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். ({{chem|NO|3|-}}). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமாண கட்டமைப்பு.]]
'''அயனி''' என்பது [[ஈழம்|ஈழத்தில்]] '''அயன்''' என்று வழங்கப்படுகிறது.
 
[[ஏற்றம்]] பெற்ற [[அணு]] அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ [[அயனாக்கம்]] அடைகின்றன. அயனிகளில் [[புரோத்தன்]]களின் எண்ணிக்கை [[இலத்திரன்]]களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/அயனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது