"பரப்புக் கவர்ச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

689 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
Added Multi lingual wiki links.
(Added Multi lingual wiki links.)
[[படிமம்:BET Multilayer Adsorption.svg|thumb|புருனாயெர், எம்மெட், டெல்லரினின் பல்லடுக்குப் பரப்புக் கவர்ச்சியின் மாதிரி. இது திண்மப் பரப்பின் மீதான மூலக்கூறுகளின் சமவாய்ப்புப் பரவலைக் காட்டுகிறது.]]
 
'''பரப்புக் கவர்ச்சி''' (Adsorption) என்பது ஒரு புறப்பரப்புப் பண்பாகும். [[கரைசல்|கரைசல்களின்]] புரப்பரப்பில் இப்பண்பு காணப்படுகிறது. ஒரு [[திரவம்]] அல்லது [[திண்மம்|திண்மத்தின்]] பரப்பின் மீது ஒரு [[சேர்மம்|சேர்மத்தின்]] செறிவு அதிகரிப்பதே பரப்புக் கவர்ச்சி (Adsorption) ஆகும். மேலும் இதனை [[அணு|அணுக்கள்]], [[அயன்|அயனிகள்]], இரட்டை மூலக்கூறுகள் அல்லது வாயு மூலக்கூறுகள், திரவம், கரைந்த திண்மங்கள் ஆகியவை ஒரு பரப்பின் மீது ஒட்டிக் கொள்ளும் பண்பு என்றும் கூறலாம். இரண்டு நிலைமைகள் சந்திக்கும் எல்லையில் ஒரு சேர்மத்தின் செறிவு இரண்டு நிலைமைகளிலும் உள்ளதை விட அதிகமாக இருக்குமானால் அச்சேர்மம் பரப்பினால் கவரப்பட்டுள்ளது எனலாம். இப்பண்பையும் பரப்புக் கவர்ச்சி எனலாம்.
 
வாயுவையோ ஆவியையோ கரைசலிலுள்ள கரைபொருளையோ எடுத்துக் கொள்ளும் திண்மம் '''பரப்புக் கவரும் பொருள்''' (Adsorbent) என்றும் திண்மத்தின் புறப்பரப்பில் படிந்துள்ள வாயு அல்லது கரைபொருள் '''பரப்புக் கவரப்பட்ட பொருள்''' (Adsorbate) என்று அழைக்கப்படும்.
 
 
 
 
[[ar:امتزاز]]
[[az:Adsorbsiya]]
[[bs:Adsorpcija]]
[[bg:Адсорбция]]
[[ca:Adsorció]]
[[cs:Adsorpce]]
[[da:Adsorption]]
[[de:Adsorption]]
[[en:Adsorption]]
[[et:Adsorptsioon]]
[[es:Adsorción]]
[[fa:جذب سطحی]]
[[fi:Adsorptio]]
[[fr:Adsorption]]
[[gl:Adsorción]]
[[hi:अधिशोषण]]
[[id:Adsorpsi]]
[[it:Adsorbimento]]
[[lt:Adsorbcija]]
[[hu:Adszorpció]]
[[nl:Adsorptie]]
[[ja:吸着]]
[[no:Adsorbsjon]]
[[nn:Adsorpsjon]]
[[pcd:Adsoérpchon]]
[[pl:Adsorpcja]]
[[pt:Adsorção]]
[[ru:Адсорбция]]
[[sk:Adsorpcia]]
[[sh:Adsorpcija]]
[[sv:Adsorption]]
[[tg:Адсорбсия]]
[[uk:Адсорбція]]
[[vi:Hấp phụ]]
[[zh:吸附]]
 
==இதனையும் பார்க்க==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/644975" இருந்து மீள்விக்கப்பட்டது