வெள்ளாறு (வடக்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தமிழ்நாடு, சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகி ...
 
No edit summary
வரிசை 1:
'''வெள்ளாறு''' [[தமிழ்நாடு]], [[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலைத்தொடரில்மலை]]த்தொடரில் உருவாகி [[சேலம்]], [[பெரம்பலூர்]], [[கடலூர்]] மாவட்டங்களுக்கு ஊடகஊடாக ஒடி [[பரங்கிப்பேட்டை]] அருகில் [[வங்காள விரிகுடாக்விரிகுடா]]க் கடலில் கலக்கிறது. இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் [[சோழர்]] மற்றும் [[பாண்டியர்|பாண்டியதேசத்துக்கு]] இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது.
இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் சோழர் மற்றும் பாண்டியதேசத்துக்கு இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளாறு_(வடக்கு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது