பாறை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mzn:نفت
வரிசை 89:
எண்ணெய் வளம் குறையக் குறையப் பிற மூலங்களில் இருந்து ஆற்றலைப் பெறும் முறைகள் அதிகரிக்கலாம். வருங்காலத்தில், மக்கட்தொகை அதிகம் உள்ள இந்தியா, சீனா முதலிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் இன்னும் அதிகரிக்கும்.
 
இன்னும் நுட்பியல் வளர்ச்சிகள் கூடிய எண்ணெய் கண்டுபிடிப்புக்கும் உற்பத்திக்கும் உதவலாம். மீண்டும், ஆற்றல் தேவைகளுக்கு உலகம் கரிக்கும் அணுச்சக்திக்கும் அதிக முக்கியத்துவம் தரக் கூடும். கரிவழி[[கரி]]வழி ஆற்றல் மாசு நிறைய உண்டு பண்ணுவது. ஆனால் கரி வளம் இன்னும் நிறைய இருக்கிறது என்று கருதுகின்றனர். இவை தவிரப் பிற புதிய மூலங்கள் மூலமும் ஆற்றாலை உருவாக்கலாம் என்று ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. [[கனடா]]வின் எண்ணெய்கலந்த மணல்வெளிகள், காற்று, கதிரொளி, கடல் பேரலைகள், ஹைட்ரொஜன் இவற்றில் இருந்தெல்லாம் ஆற்றலை உருவாக்கும் முறைகள் வளரலாம்.
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/பாறை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது