சுவரஜதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
 
No edit summary
வரிசை 1:
சுவரஜதி (''ஸ்வரஜதி'') அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் இதுவும்[[உருப்படிகள்|உருப்படிகளி]]ல் ஒன்றாகும். ஜதிகள் என்பது சொற்கட்டுக்கள். ஸ்வரஜதிகளில் ஸ்வரங்களுக்குரிய சாகித்தியங்களும் [[ஜதி]] அமைப்பில் அமைந்துள்ளதால் ஸ்வரஜதி எனப் பெயர் பெறுகிறது.
==அறிமுகம்==
அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் இதுவும் ஒன்றாகும். ஜதிகள் என்பது சொற்கட்டுக்கள். ஸ்வரஜதிகளில் ஸ்வரங்களுக்குரிய சாகித்தியங்களும் ஜதி அமைப்பில் அமைந்துள்ளதால் ஸ்வரஜதி எனப் பெயர் பெறுகிறது.
 
==அங்கங்களும், சாகித்தியமும்==
இதற்கு [[பல்லவி]], [[அனுபல்லவி]], [[சரணம்]] என்ற அங்க வித்தியாசங்கள் உண்டு. பல சரணங்களை உடையது. அனுபல்லவி இடம் பெறாத ஸ்வரஜதிகளும் உண்டு. இதன் சாகித்தியம் தெய்வத் துதியாக அல்லது, சிருங்கார சாகித்தியமாக அல்லது, பெரியோர்களைப் பற்றியதாக அமைந்திருக்கும். ஸ்வரஜதியில் சாகித்தியம் மட்டுமே பாடப் படும்.
 
[[சியாமா சாஸ்திரிகள்|சியாமசாஸ்திரிகளின்]] ஸ்வரஜதிகள் சபாகானத்திற்கும் ஏற்றவை. இது நாட்டியத்திற்கு உகந்த உருப்படியாகும். நாட்டியத்திற்காக ஏற்பட்ட ஸ்வரஜதிகளில் ஆங்காங்கே ஜதிகள் காணப்படும்.
 
==சில ஸ்வரஜதிகள்==
#* ''ஸாம்பசிவாயனவே'' - [[கமாஸ்]]
#* ''ராவேமே மகுவ'' - [[ஆனந்தபைரவி]]
#* ''காமாக்ஷிநீபதயுக'' - [[யதுகுல காம்போஜி]]
#* ''பன்னக சயனனே'' - [[காம்போதி]]
என்னும் ஸ்வரஜதிகள் பிரபலமானவை.
 
==ஸ்வரஜ்திகளை இயற்றியோர்==
#* சியாம[[சியாமா சாஸ்திரிகள்.]]
#* [[சுவாதித் திருநாள்|சுவாதித் திருநாள் மகாராஜா.]]
#* [[சின்னிக் கிருஷ்னதாஸர்.]]
#* [[பொன்னையாப் பிள்ளை.]]
 
[[பகுப்பு:கருநாடக இசை]]
[[பகுப்பு:இசை]]
"https://ta.wikipedia.org/wiki/சுவரஜதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது