நுகர்வோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: இறுதிப் பாவனை நோக்கம் குறித்து பொருட்களையும் சேவைகளையும் ப...
 
No edit summary
வரிசை 1:
இறுதிப் பாவனை நோக்கம் குறித்து பொருட்களையும் சேவைகளையும் பயன்படுத்துபவர் '''நுகர்வோர்'''(''consumer'') ஆவார். உற்பத்தியாளர் அல்லது மீள் விற்பனை நோக்கத்துடன் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் நுகர்வோர் அல்லர். ஒவ்வோர் நாட்டு அரசாங்கங்களும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்துகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நுகர்வோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது