"பயனர் பேச்சு:Appandai26cs" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து; தமிழ் எழுத்தல்ல. பயன்பாட்டில் கிரந்த எழுத்துகளாகிய ஷ, ஸ், ஹ, ஸ்ரீ, ஆகியவை இருந்தாலும் முடிந்தவரை கிரந்தம் தவிர்த்து எழுதுவது விக்கியின் பரிந்துரை. நீங்கள் ஸ்ரீ என்று எழுதினால் வேறு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பிறர் சிறீ என்று எழுதுவதை ஸ்ரீ என்று மாற்ற வேண்டாம். (சிறீ என்ற பயன்பாடு ஆழ்வார் பாடல்களிலேயே உள்ளது)--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 07:23, 30 நவம்பர் 2010 (UTC)
 
^^ தங்கள் கூற்றை நான் ஆமோதிக்கிறேன்
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/645831" இருந்து மீள்விக்கப்பட்டது