செக்கரியா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ml:സഖറിയായുടെ പുസ്തകം; cosmetic changes
சி (வார்ப்புரு)
சி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ml:സഖറിയായുടെ പുസ്തകം; cosmetic changes)
[[Imageபடிமம்:Zechariah Hajdudorog Frame.jpg|thumb|யூத தலைமைக் குரு பாணியில் அமைந்த செக்கரியா இறைவாக்கினர் ஓவியம். அங்கேரிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. காப்பிடம்: கச்டுடோராக் கிரேக்க கத்தோலிக்க பேராலயம், அங்கேரி.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''செக்கரியா''' (''Zechariah'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
== செக்கரியா நூல் பெயர் ==

'''செக்கரியா''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் זְכַרְיָה (Zekharya, Zəḵaryā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Ζαχαριας (Zakharias) என்றும் இலத்தீனில் Zacharias என்றும் உள்ளது. இப்பெயருக்குக் "கடவுள் நினைவுகூர்ந்தார்" என்று பொருள்.

== செக்கரியா நூல் எழுந்த காலமும் நூலின் உள்ளடக்கமும் ==

செக்கரியா நூலை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.

== செக்கரியா நூலின் மையக் கருத்துகள் ==

இந்நூலில் இறையியல் கருத்துகள் பல உள்ளன. கடவுள் தம் மக்களைக் கைவிட்டுவிடவில்லை என்றும், அவர்களோடு எருசலேமில் அவர் தங்கியிருப்பார் என்றும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களை விடுவிப்பார் என்றும் செக்கரியா எடுத்துக் கூறுகின்றார்.

== செக்கரியா நூலிலிருந்து சில பகுதிகள் ==

'''செக்கரியா 2:10-11'''

ஆண்டவர் கூறுகிறார்:

"'மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி;

இதோ நான் வருகிறேன்;

வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர்.

அந்நாளில் வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்;

அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள்.

அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்."

'''செக்கரியா 7:9-10'''

"ஆண்டவர் கூறுகிறார்:

'நேர்மையுடன் நீதி வழங்குங்கள்;

ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்;

கைம்பெண்ணையோ, அனாதையையோ,

அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்;

உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத்

தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்.'"

[[la:Prophetia Zachariae]]
[[lt:Zacharijo knyga]]
[[ml:സഖറിയായുടെ പുസ്തകം]]
[[nl:Zacharia (boek)]]
[[no:Sakarjas bok]]
44,417

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/645920" இருந்து மீள்விக்கப்பட்டது