சாலஞ்சர் விண்ணோட விபத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
No edit summary
வரிசை 1:
[[Image:Challenger explosion.jpg|thumb|right|220px|நொறுங்கி விழும் சாலஞ்சர் விண்ணோட்டம்]]
'''சாலஞ்சர் விண்ணோட விபத்து''' (Space Shuttle Challenger disaster) [[ஜனவரி 28]], [[1986]]-ல் நிகழ்ந்த மோசமான விண்கல விபத்து. சாலஞ்சர் விண்ணோடத்தீநேர்வு பொறியியலில் பல பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தியது.
==விபத்து==
[[சாலஞ்சர் விண்ணோடம்]] தரையிலிருந்து கிளம்பிய 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 7 குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மத்திய [[புளோரிடா]] வின் கடற்கரையோரமாக காலை 11:39 மணியளவில் கலம் சிதறி விழுந்தது. விண்ணோடத்தின் வலது திட விண்கல உயர்தியில் இருந்த ஓ-வளையம் விண்கலம் மேலெம்புகையில் செயலற்றுப்போனதும் கலம் பிளவுபடத் தொடங்கியது. ஓ-வளைய செயலிழப்பால் கலத்தின் திட விண்கல உயர்தியில் பிளவு ஏற்பட்டு அழுத்தமூட்டப்பட்ட வெப்ப வாயுக்கள் திட விண்கல விசைப்பொறியினூடகப் பரவி கலத்தின் எரிபொருள் தொட்டியிலும், திட உயர்தியின் பக்கங்களிலும் மோதுகையை உருவக்கியது.இதனால் வலது பக்க திட உயர்த்தியின் பின்பக்க இணைப்பு பிரிந்து வெளிப்புர தொட்டியின் அமைப்பில் முறிவை ஏற்படடுத்தியது. காற்றியக்கம் சார்ந்த விசைகள் அதன் சுற்றுப்பாதை நிறுத்தியை உடைத்தது.
வரி 9 ⟶ 10:
விபத்திற்கு பிறகு 32 மாதங்களுக்கு விண்கல ஆய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் [[ரொனால்டு ரீகன்]] விண்ணோடத் தீநேர்வைப் பற்றி ஆய்வு செய்ய ரோஜர் ஆணையம் எனும் சிற்ப்பு ஆணையத்தை அமைத்தார்.அக்குழு அளித்த அறிக்கையில் விபத்திற்கு காரணம் [[நாசா]]வின் நிர்வாக மற்றும் முடிவெடுக்கும் முறைகளும் என்று கூறப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில் மார்டின் தியோகோல் என்ற ஒப்பந்தி உருவாக்கிய திட விண்கல உயர்த்தி அமைப்பில் பெருங்கேடுதருகின்ற குறைபாடுகளை 1977-ம் ஆண்டு முதல் நாசா நிர்வாகிகள் அறிந்திருந்தும் அதனை சரியாக தெரிவிக்க தவறிவிட்டனர் என்று சொல்லப்பட்டது. மேலும் பொறியாளார்கள் விண்கலம் செலுத்தப்படுவதால் ஏற்படப்போகும் அபாயங்களைப் பற்றி விளக்கியும்,மேலாளர்கள் அதனை மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்காததையும் சுட்டிக்காடினர்.இறுதியாக ரோஜர் ஆணையம் விண்கலம் செலுத்தப்படும் முன்பு கையாளப்படவேண்டிய ஒன்பது வழிமுறைகளை நாசாவிற்கு பரிந்துரை செய்தது.
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Space Shuttle Challenger disaster|சாலஞ்சர் விண்ணோட விபத்து}}
 
{{Link FA|pl}}
{{Link FA|zh}}
{{Link FA|ca}}
[[ca:Accident del transbordador espacial Challenger]]
[[de:STS-51-L]]
[[en:Space Shuttle Challenger disaster]]
[[es:Accidente del Transbordador espacial Challenger]]
[[fr:Accident de la navette spatiale Challenger]]
[[ko:챌린저 우주왕복선 참사]]
[[it:Disastro dello Space Shuttle Challenger]]
[[he:אסון מעבורת החלל צ'לנג'ר]]
[[hu:Challenger-katasztrófa]]
[[ja:チャレンジャー号爆発事故]]
[[pl:Katastrofa promu Challenger]]
[[ro:Dezastrul navetei spaţiale Challenger]]
[[ru:Катастрофа шаттла Челленджер]]
[[sl:Nesreča raketoplana Challenger]]
[[sv:STS-51-L]]
[[th:โศกนาฏกรรมกระสวยอวกาศแชลเลนเจอร์]]
[[zh:挑战者号航天飞机灾难]]
"https://ta.wikipedia.org/wiki/சாலஞ்சர்_விண்ணோட_விபத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது