சாலஞ்சர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hr:Space Shuttle Challenger
வரிசை 97:
 
== சாலஞ்சரின் அழிவு ==
{{main|சாலஞ்சர் விண்ணோட விபத்து}}
[[படிமம்:Challenger flight 51-l crew.jpg|thumb|200px|right|சாலஞ்சரின் கடைசிப் பயணத்தில் சென்ற ஏழு விண்வெளி வீரர்கள்]]
''சாலஞ்சர்'' [[ஜனவரி 28]], [[1986]] இல் தனது பத்தாவது பயணத்தில் STS-51-L என்ற விண்கலத்தை சுமந்து [[புளோரிடா]], ''கனாவரல் முனை'' (Cape Canaveral, Florida) ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு [[நிமிடம்]] இயங்கி 50,000 [[அடி]] உயரத்தில் செல்லும் போது, திடீரெனப் பழுது ஏற்பட்டு வானில் வெடித்தது. அதில் பயணஞ்செய்து கொல்லப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குவர்<ref name="cause">{{Cite web|url=http://science.ksc.nasa.gov/shuttle/missions/51-l/docs/rogers-commission/Chapter-4.txt|title=Challenger Accident Investigation Report: Chapter 4: The Cause of the Accident|accessyear=2007|accessmonthday=November 7|publisher=NASA|year=1986|author=NASA}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சாலஞ்சர்_விண்ணோடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது