"பயனர் பேச்சு:Meykandan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

896 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
→‎நன்றி: தனி கட்டுரைகள்
(→‎நன்றி: மீண்டும் நன்றி)
(→‎நன்றி: தனி கட்டுரைகள்)
நீங்கள் பல இடங்களில் எழுத்துப்பிழைகளைத் திருத்தித்தருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சொற்றொடர்களும் இன்னும் எளிமையாகவும் திருத்தமாகவும் இருக்கின்றனவா எனவும் கண்டு தேர்ந்து தயங்காமல் திருத்துங்கள். மிக்க நன்றி.--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:23, 9 பெப்ரவரி 2010 (UTC)
:நீங்கள் செய்யும் திருத்தங்கள் கட்டுரைகளைச் செம்மையாக்குகின்றன. கட்டுரைகள் கருத்துகளைத் தருவதுடன், எடுத்துக்காட்டான நடையுடன் இருப்பது மிக வேண்டுவது. எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது உரைநடையில் முதலாவது வேண்டப்படுவது. உங்கள் பணியைப் போற்றுவோர்களில் நானும் ஒருவன். உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் குறிப்புகளைத் தரலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] 17:51, 22 பெப்ரவரி 2010 (UTC)
 
==மெய்கீர்த்தி==
அரசர்களது மெய்கீர்த்தியை அவர்களது கட்டுரைகளில் ஒரு தனிப் பகுதியாக இணையுங்கள். அவற்றுக்கு தனியாக கட்டுரைகள் உருவாக்க வேண்டாம் (விக்கிமூலத்தில் தனியே உருவாக்கி இங்கு இணைப்பு கொடுத்து விடலாம்). கங்கை கண்ட சோழன் மெய்கீர்த்தியை [[இராசேந்திர சோழன்]] கட்டுரையில் இணைத்துள்ளேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 16:15, 10 திசம்பர் 2010 (UTC)
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/646218" இருந்து மீள்விக்கப்பட்டது