விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தமிழ் விக்கிபீடியா பரிந்துரைக்கும் முறைகள்: விரைவில் தட்டச்சு செய்ய உதவும்;
சிNo edit summary
வரிசை 1:
Pagirvaalan
விக்கிபீடியா, [[ஒருங்குறி]] எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. இங்கு உரையேற்றுவதற்கு எந்த ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்தையும் பயன்படுத்தலாம். இந்த தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய சில எளிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
விவசாயிகளும் அத்துறை சார்ந்தவர்களும் நேரடி வணிகம் செய்ய ஒர் வாய்ப்பு
குறுந்தகவல்கள் (SMS) மூலம் விற்க வாங்க தகவல்களை பகிர்ந்துக்கொள்ளலாம்
விற்கவோ வாங்கவோ விரும்பும் பொருள், விவசாயம் மற்றும் அத்துறை சார்ந்த எந்த பொருளாகவும் இருக்கலாம் (எடுத்துக்காட்டாக : காய்கறிகள், பழங்கள், தானியங்கள், விதைகள், மதிப்பு கூட்டிய பொருட்கள்)
பொருந்தும் விருப்பம் உடையவர்களின் தொடர்பு எண்களை விடையாகப் பெறலாம்
குறுந்தகவல்(SMS) அனுப்பும் முறை
 
எளிது : மூன்று சொற்களை மட்டுமே கொண்டு குறித்துவிடலாம்
== தமிழ் விக்கிபீடியா பரிந்துரைக்கும் முறைகள் ==
* விக்கிப்பீடியா தளத்திலேயே [[தமிழ்99]], தமிங்கிலம் இரு தட்டச்சு முறைகள் உள்ளன. பக்கத்தின் மேல்-வலப் பகுதியிலுள்ள தேர்வு பொத்தான் மூலம் வேண்டிய முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.[[படிமம்:TamilTypingInWikipedia.png|right|thumb]] பின்னர் தொகுப்புப் பெட்டியின் அருகிலுள்ள "தமிழில் எழுதுக" என்ற தெரிவைச் சொடுக்கி (அல்லது (Ctrl+M) அழுத்தி) தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாறலாம். [http://tamil99.org/tamil99 தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி] , [http://tamil99.org/articles/ தமிழ்99 பயிற்சி உதவிக் கட்டுரைகள்] காண்க.
 
விற்க விரும்பி அனுப்பும் தகவல்:
* விண்டோசு எக்சு பி இயக்குதளம் கொண்ட கணினிகளில் [[எ-கலப்பை]] அல்லது [[என் எச் எம் ரைட்டர்]] பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம்.
 
ஊர் பெயர்1<இடைவெளி>பொருள் பெயர்<இடைவெளி>எண்ணிக்கை/எடை
* விண்டோசு விசுடா மற்றும் விண்டோசு 7 இயக்குதளம் கொண்ட கணினிகளில் தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. Control Panel > Regional Language Options > Keyboards and Languages க்குச்சென்று Change Keyboards ஐ அழுத்தவும். வெளிப்படும் Text Services and Input Languages என்ற திரையில் General > Add > Tamil (India) > Keyboard > Tamil ஐத் தேர்வு செய்க. OK செய்தவுடன் Default Input Language ல் தமிழ் தென்படும். தெரிவு செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம். Language Bar ல் தமிழின் குறியீடு 'TA' ஆகும். Alt + Left Shift செய்து ஆங்கிலம் அல்லது தமிழுக்கு மாறாலாம்.
 
மாதிரிச் செய்தி: melur1 thengai 500
* மேக்க்கின்டாச் கணினிகளில் (Mac OS X 10.4 முதல்) தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. System Preferences > International > Input Methods க்குச்சென்று Tamil Input Method ஐத் தேர்வு செய்க.
விளக்கம் : மேலூரிலிருந்து 500 தேங்காய்களை விற்க விரும்பி அனுப்பப்பட்ட தகவல்.
 
வாங்க விரும்பி அனுப்பும் தகவல்:
* [https://addons.mozilla.org/firefox/2994/ தமிழ்விசை] என்ற நீட்சியை [[பயர்பாக்ஸ்]] [[உலாவி|உலாவியில்]] நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, [[எ-கலப்பை]] நிறுவ இயலாத [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]], பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.
 
ஊர் பெயர்2<இடைவெளி>பொருள் பெயர்<இடைவெளி>எண்ணிக்கை/எடை
'''தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள [[தமிழ்99]] விசைப்பலகை உருவரையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகுவதற்கு எளியது; விரைவில் தட்டச்சு செய்ய உதவும்; நீண்ட நேரம் எழுதும்போது அயர்ச்சியடையாமல் இருக்க இது உதவும்.'''
 
மாதிரிச் செய்தி: melur2 milk 500
== தமிழ்த் தட்டச்சுக்கு பிற வழிகள் ==
விளக்கம் : மேலூரிலிருந்து 500 லிட்டர் பால் வாங்க விரும்பி அனுப்பப்பட்ட தகவல்.
* [http://www.tamil.sg/ த‌மிழ் த‌ட்ட‌ச்சு] - சிங்க‌ப்பூர் த‌மிழ் த‌ட்ட‌ச்சு
 
விற்க, வாங்க விரும்பி அனுப்பும் தகவல்களின் நியமங்களில் உள்ள ஒரே வேறுபாடு ஊர் பெயரை ஒட்டி "1" குறிப்பிடுவதா அல்லது "2" குறிப்பிடுவதா என்பது மட்டுமே. விற்பதற்கு "1"யும் வாங்குவதற்கு "2"யும் குறிப்பிட வேண்டும்.
* [http://www.murasu.com/downloads/ முரசு அஞ்சல்] போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode (UTF8) Encoding -ஐப் பயன்படுத்தி நீங்கள் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
 
கிராமவாழ் மக்கள் கூடுமான வரை 'ஊர் பெயர்' குறிப்பிடப்படும் இடத்தில், தாங்கள் வசிக்கும் கிராம பெயரை குறிப்பிடாமல் அருகிலுள்ள நகராட்சி அல்லது மாநகராட்சி பெயரை குறிப்பிடவும்.
* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவிப் பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள [http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm Puthuvai Online Writer]அல்லது http://www.iit.edu/~laksvij/language/tamil.html எழுதியை பயன்படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
திட்டத்தின் பயன்கள்
நேரடி வணிகத்திற்கு பதிய தொடர்புகளை ஏற்படுத்த உதவும்.
இலவச தகவல் தேடும் மற்றும் விளம்பரத் தளம். (இயற்கை உரங்கள், விதைகள் போன்ற பொருள்கள் கிடைக்கும் இடம் பற்றி அறியலாம்)
மேலும் விவரங்களுக்கு
பயன்படுத்துதல் தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் 9095432905 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். (மின் அஞ்சல்: pagirvaalan@gmail.com)
 
குறுந்தகவல்கள் (SMS) அனுப்ப வேண்டிய எண்: 9486156444
* http://www.alltamil.com/unicode.html ஆல்தமிழ் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தி அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
 
* http://www.google.com/transliterate/indic/Tamil கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
 
* http://specials.msn.co.in/ilit/Tamil.aspx மைக்ரோசாப்டின் எழுத்து மாற்றியினையும் பயன்படுத்தலாம். இதில் உங்கள் கணினிக்கு இறக்கம் செய்து நேராக இந்த பெட்டியிலேயே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
 
* உங்களது கணினியில் விசைப்பலகை செலுத்துவானை (Keyboard Driver) நிறுவ முடியாத சந்தர்ப்பங்களில், உங்களுக்கு தமிழ் ஒருங்குறியில் தட்டெழுத்திட [http://wk.w3tamil.com/ w3Tamil] உதவி புரிகிறது. இங்குள்ள எழுதியில் தட்டச்சிட்ட பின்பு அதனைப் பிரதிசெய்து நீங்கள் வேண்டிய இடத்தில் ஒட்டலாம். இந்த எழுதியில் உங்களது கணினியின் விசைப்பலகையை உபயோகித்தோ அல்லது w3Tamil இணைய விசைப்பலகையினை உபயோகித்து சுட்டி உதவியுடன் கிளிக் செய்வதனூடகவோ தட்டச்சிட முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனை [[தமிழ்99]] விசைப்பலகை பயிற்சிக்காகவும் பயன்படுத்த முடியும்.
 
* [http://tamil2friends.com/tamil தமிழ் நண்பர்கள் தட்டச்சி] என்ற தமிழ் எழுத்து மாற்றியை பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்த தளத்தில் ஒட்டலாம்.
 
* '''கிளிக்-எழுதி''', இதை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோசிலோ லிநூக்சிலோ அல்லது மக்கின்டோசிலோ இயங்கக் கூடியது. மேலும் விபரங்களுக்கு [http://kilikeluthi.online.fr கிளிக்கெழுதி]
* அழகி எனும் மென்பொருளை உபயோகித்து கணினியின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தமிழை ஒருங்குறியில் பதிவு செய்ய இயலும். இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. விவரங்களுக்கு: http://www.azhagi.com/
 
* [http://www.tamiltranslator.com/tamilFonts.php இந்த தளத்திற்குச் சென்று] இங்குள்ள இடதுபுறக் கட்டத்தில் ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சு செய்து வலது புறத்தில் தமிழ் எழுத்துக்களைப் பெற்று இங்கிருப்பதை அப்படியே பிரதி செய்து அல்லது வெட்டி ஒட்டலாம்.
 
==இதையும் பார்க்க==
 
* [[தமிழ்த் தட்டச்சு முறைகள்]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.youtube.com/watch?v=vOx5qz9S6W8 செயல்முறை விளக்கமாக யூ ட்டூயூபில் காண....]
* [http://ubuntuforums.org/showthread.php?t=409379 கேயுபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற்றுக் கொள்ள...]
* [http://amachu.net/blog/?p=109 டெபியன் குனு/ லினக்ஸில் தமிழ் வசதிகள்]
* [http://valai.blogspirit.com/archive/2007/05/24/word.html வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்]
* [http://drupal.org/project/tamil_type ட்ரூபால் தளங்களில் தானாகவே தமிழில் எழுத தமிழ் மாட்யூல்]
* [http://tamil.muhil.com/TypeInTamil.aspx தமிழ்.முகில்.காம் (http://tamil.muhil.com/TypeInTamil.aspx ) தளம் ஆங்கில எழுத்துகளை கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது. இது உபயோகிக்க மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் உள்ளது.]
 
 
[[Category:தொகுத்தல் உதவி]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது