யோவான் நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி திருத்தம்
வரிசை 1:
[[Image:P52 recto.jpg|thumb|பி 52 என்றழைக்கப்படும் விவிலியப் பப்பைரசு ஏடு. சுமார் கி.பி. 125. மிகப் பழமையான ஆதாரம். "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது" (யோவான் 1:1). காப்பிடம்: ரைலாண்ட்ஸ்ரைலாண்ட்சு நூலகம், ஐக்கிய இராச்சியம்]]
 
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''யோவான் நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் நான்காவது நூலாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Gospel_of_John லூக்காயோவான்]</ref>. இது [[இயேசு கிறித்து|இயேசுவின்]] வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்காவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் '''யோவான் எழுதிய நற்செய்தி''', Κατά Ιωαννην εὐαγγέλιον (Kata Iōannēn Euangelion = The Gospel according to John) என்பதாகும்.
 
 
வரிசை 41:
 
 
மேலும் கிறித்துவுக்கு முந்திய பழையன கழிந்து, கிறித்து வழியாகப் புதியன புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறித்துவை நேரடியாகக் கண்டிராத இரண்டாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்த்தக்கநம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளைத் திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. அக்காலத்தில் தோன்றிய தப்பறைக் கொள்கைகளுள் ''திருமுழுக்கு யோவானே மெசியா'', மற்றும் ''இயேசு மனிதர்போலத் தோற்றமளித்தாரே தவிர. உண்மையிலே மனிதர் அல்ல'' போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
 
 
வரிசை 55:
 
 
மகனுக்கும் தந்தைக்கும், தந்தைக்கும் சோடருக்கும்சீடருக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றிச் சிறப்பாகப் பேசுகிறார். இயேசு துன்பங்கள் பட்டபோது அவரை நொறுக்கப்பட்ட துன்புறும் ஊழியனாக அல்ல, மாறாக அனைத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் வெற்றி வீரராகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
 
 
 
இவ்வாறு இயேசுவின் உரைகள், அவருடைய செயல்கள். அவரைப் பற்றிய செய்திகள், அவருடைய ஆளுமை, அவரது பணித்தளம் ஆகிய் அனைத்துமே இந்நற்செய்தியில் ஒத்துமைஒத்தமை நற்செய்திகளிலிருந்து வேறுபட்டு இருக்கின்றன.
 
 
வரிசை 73:
==நூலின் ஆதாரங்கள்==
 
யோவான் குழுவினரிடையே உருவாகிப் புழக்கத்தில் இருந்த மரபுகளை நூலாசிரியர் பயன்படுத்தினார். அம்மூல ஆதாரங்களிலிருந்து யோவான் 1:1-18 பாயிரப் பகுதியை உருவாக்கினார் (யோவா 1:1-18) அது ஒரு முன்னுரைப் பாடலாக உள்ளது. இயேசுவைக் கடவுளின் வாக்கு எனப் பாடும் பாடல் அது. அதுபோல, இயேசு புரிந்த ''அரும் அடையாளங்களா''க (ளபைளெsigns) யோவான் ஏழு வியப்புறு செய்திகளாகிய புதுமைகளைப் பதிவுசெய்துள்ளார். இவையும் ஒரு சமயத்தில் ஒரு தனித்தொகுப்பாக இருந்திருக்க வேண்டும்.
 
 
வரிசை 104:
 
 
இந்தக் கடைசி அரும் அடையாளம் அனைத்தையும் விட உயர்சிறப்பான ஓர் ''அடையாள''த்துக்கு முன்குறியாக, முன்னறிவிப்பாக மாறிற்று. அந்தத் தனியுயர் அடையாளம்தான் [[இயேசுவின் உயிர்ப்புஉயிர்த்தெழுதல்|இயேசுவின் உயிர்த்தெழுதல்]].
 
 
வரிசை 143:
இந்த இரு கூற்றுத்தொடர்களையும் அலசிப் பார்த்தால் அவை பல்கூட்டுத்தொகுதியான அமைப்பு கொண்டவை எனவும் அவற்றின் உச்சக்கட்டமாக வெளிப்படுபவை இயேசு இன்னார் என்பதை உரத்தகுரலில் பறைசாற்றுவனவாக அமைக்கப்பட்டுள்ளன எனவும் நாம் அறிந்துணரலாம். முதல் தொடரின் உச்சக்கட்டம் போர்வீரர்கள் இயேசுவை அணுகி, '''யூதரின் அரசே வாழ்க!''' என்று கூறியதில் வெளிப்படுகிறது. அவர்கள் இயேசுவை ஏளனம் செய்து நகையாடினாலும், அதே நேரத்தில் இயேசு பற்றிய ஆழ்ந்த உண்மையையும் பறைசாற்றினர். மற்ற கூற்றுத்தொடரின் உச்சக் கட்டம் இயேசு சிலுவையில் தொங்கும்போது அன்புச் சீடரைச் காட்டித் தம் தாயிடம், '''அம்மா, இவரே உம் மகன்''' எனவும், தம் தாயைக் காட்டி அன்புச் சீடரிடம், '''இவரே உம் தாய்!''' எனவும் கூறிய உருக்கமிகு காட்சியாகும்.
 
*'''உயிர்த்தஉயிர்த்தெழுந்த இயேசு சீடருக்குத் தோன்றுதல்'''
 
 
உயிர்த்த[[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த இயேசு]] நான்கு தடவை சீடருக்குத் தோன்றியதாக யோவான் கூறுகிறார் (20:1-29). இயேசுவின் தோற்றக் காட்சிகளை அலசிப்பார்த்தால் ஓர் உண்மை தெளிவாகும். அதாவது, அவை ஒவ்வொன்றிலும் முதல் கட்டத்தில் இயேசுவைக் காண்போர் உள்ளத்தில் குழப்பமும் ஐயமும் எழுகின்றன. பின் படிப்படியாகத் தெளிவு பிறக்கிறது. காட்சியின் இறுதியில் '''நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!''' என அவர்கள் அறிக்கையிடுகின்றனர்.
 
*'''பிற்சேர்க்கை'''
வரிசை 169:
[[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயு]], [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு]], [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா]] போலவே, யோவான் நற்செய்தியிலும் இயேசுவின் சீடர்கள் தொடக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடு இயேசுவைப் பின்தொடர்கின்றனர்; ஆனால் பலவேளைகளில் இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யோவான் நற்செய்தி சீடரின் புரிந்துகொள்ளாத் தன்மையை ஒரு தனிப்பட்ட இலக்கிய உபாயமாகவே பயன்படுத்தி, இயேசு அந்த வேளைகளில் தாம் யார் என்பதை விளக்கிக் கூறவும், தம்மைப் பின்செல்வதற்குச் சீடர் என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துரைக்கவும் பொருத்தமான தருணங்களாக, உத்திகளாக எடுத்து முன்வைக்கிறது.
 
==*'''திருச்சபை வளர்வது எப்படி?=='''
 
 
யோவான் நற்செய்தியில் வரும் இயேசுவின் பிரியாவிடை உரைகள் (யோவா அதி. 13-17) சீடர்களுக்கும், இன்று இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புவோர் அனைவருக்கும் அரிய கருவூலமாக உள்ளன. ஏனென்றால், அந்த உரைகளின் வழியாக நாம் இயேசு தொடங்கிய திருச்சபை என்னும் இயக்கம் அந்த இயேசுவின் மண்ணக வாழ்க்கைக்குப் பின்னரும் தொடர்ந்து முன்னேறுவதற்கான வழிவகைகள் யாவை எனத் தெரிந்துகொள்கிறோம். இந்த வழிவகைகளை யோவான் நற்செய்தி '''நம்பிக்கை''', '''அன்பு''', '''தூய ஆவி''' என அழகுற எடுத்துக் கூறுகிறது.
 
 
==*'''யோவான் நற்செய்தியில் வரும் மரியாவும் அன்புச் சீடரும்=='''
 
 
இயேசுவின் சீடர் இருவர் யோவான் நற்செய்தியில் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் இயேசுவின் தாய் மரியாவும் இயேசு அன்புசெய்த சீடருமாவர். இயேசு சிலுவையில் தொங்கும்போது மரியாவும் அன்புச் சீடரும் சிலுவையின்கீழ் நிற்கின்றனர். அவ்வமயம் இயேசு அவர்கள் இருவரையும் ஒருவர் ஒருவர் பொறுப்பில் ஒப்படைக்கின்றார். இதுவே யோவான் நற்செய்தியின் உச்சக்கட்டமாக அமைகிறது எனக் கூறலாம். இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் ஒருவர் ஒருவருக்குப் பொறுப்புள்ளவர்களாக, அன்பும் கரிசனையும் காட்டுபவர்களாக வேண்டும் என்றும், இத்தகைய அக்கறைமிகு செயல்பாங்கு கிறித்தவ சமூகத்தில் இன்றும் என்றும் மிளிர வேண்டும் என்பதே இயேசுவின் இறுதி விருப்பமாக யோவான் நற்செய்தியில் வெளிப்படுகிறது.
 
==*'''யோவான் காட்டும் நிறைவாழ்வு=='''
 
 
வரிசை 193:
என்று கூறுகிறார். இயேசுவோடு ''தங்கியிருத்தல்'', அவரோடு ''இணைந்திருத்தல்'', அவரில் ''உறைதல்'', ''நிலைத்திருத்தல்'' போன்ற உருவகங்கள் யோவான் நற்செய்தியில் அடிக்கடி காணக்கிடக்கின்றன.
 
===*'''"அன்பில் நிலைத்திருங்கள்"==='''
 
 
வரிசை 206:
 
இவ்வாறு, யோவான் நற்செய்தி கிறித்தவ வாழ்வுக்கும் திருச்சபையின் பணிக்கும் அடித்தளமாக உள்ள இறையியல் கருத்துக்களை அழகுற வழங்குகின்றது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/யோவான்_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது