திருத்தூதர் பணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தூதர் பணிகள் (நூல்) - பதிகை
சி சேர்க்கை
வரிசை 3:
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
 
'''திருத்தூதர் பணிகள்''' அல்லது '''அப்போஸ்தலர் பணி''' (''Acts of the Apostles'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] ஐந்தாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Práxeis tōn Apostólōn (Πράξεις των Αποστόλων) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Acta Apostolorum எனவும் உள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Acts_of_the_Apostles திருத்தூதர் பணிகள்]</ref>. இந்நூல் 28 அதிகாரங்களை உள்ளடக்கியது. வாழ்க்கை வரலாறு, புனைவு, அரும்செயல்கள் போன்றவை விரவியுள்ள இந்நூலில் தொடக்க காலத்தில் கிறித்தவம் பரவிய கதை உயிரோட்டத்தோடு எடுத்துரைக்கப்படுகிறது.
 
==திருத்தூதர் பணிகள் நூலின் ஆசிரியர்==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தூதர்_பணிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது