ஏ. நேசமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ்நாட்டு வரலாறு" (using HotCat)
No edit summary
வரிசை 13:
| term_end2 = 1968
| monarch1 =
| death_date = 01-06-1968
| death_place =
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
வரிசை 21:
| education = திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி
| alma_mater =
| profession = வழக்கறிஞர், [[அரசியல்வாதி]]
| spouse =
}}
 
'''மார்சல் ஏ. நேசமணி''' (''Marshal A. Nesamony'', [[சூன் 12]], [[1895]] - [[1968]]) [[தமிழ்நாடு]] [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்ட]] அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் [[திருவிதாங்கூர்]] சமத்தானத்துடன் (கேரளா) இருந்த [[குமரி மாவட்டம்|குமரி மாவட்டத்தை]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுடன்]] இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 11இல்1 இல் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க தலைமையேற்று பாடுபட்டவர் இவர். இவரை மக்கள் குமரித் தந்தை என்று சிறப்பிக்கின்றனர்.
==வாழ்க்கை வரலாறு==
நேசமணி விளவங்கோடு வட்டத்தை சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12, சூலை 1895 ம் ஆண்டு அப்பல்லோசுஅப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்பிறந்து வளர்ந்தார். தன் தாயிம்தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் வளர்ந்தார்பிறந்தார். இதனால் இவருக்கு நாயர்களின் அடக்குமுறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்து. நேசமணி இளம் வயதிலேயே சமூக விடு தலைக்காக போராடியவர். நிருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921 ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார். பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார்<ref>http://books.google.co.in/books?id=4JtbP3y05UgC&pg=PA146&lpg=PA146&dq=liberation+of+the+oppressed+class+a+continuous+struggle+peter&source=bl&ots=gFxOUAXW20&sig=Uu36jI2DBxxWkOucDsIH1kxOcmc&hl=en&ei=ZuzgTJXnNseycNzX0ZcM&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CBoQ6AEwAQ#v=onepage&q&f=false</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1951/VOL_1_51_LS.PDF Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1962/Vol_I_LS_62.pdf Volume I, 1962 Indian general election, 3rd Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1967/Vol_I_LS_67.pdf Volume I, 1967 Indian general election, 4th Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref>.
==குமரி விடுதலைப் போராட்டம்==
{{main|குமரி விடுதலைப் போராட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/ஏ._நேசமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது