ஏ. நேசமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
'''மார்சல் ஏ. நேசமணி''' (''Marshal A. Nesamony'', [[சூன் 12]], [[1895]] - [[1968]]) [[தமிழ்நாடு]] [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்ட]] அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் [[திருவிதாங்கூர்]] சமத்தானத்துடன் (கேரளா) இருந்த [[குமரி மாவட்டம்|குமரி மாவட்டத்தை]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுடன்]] இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 1 இல் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க தலைமையேற்று பாடுபட்டவர் இவர். இவரை மக்கள் குமரித் தந்தை என்று சிறப்பிக்கின்றனர்.
==வாழ்க்கை வரலாறு==
நேசமணி விளவங்கோடு வட்டத்தை சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12, சூலை 1895 ம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்து வளர்ந்தார். தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். இதனால் இவருக்கு நாயர்களின் அடக்குமுறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்து. நேசமணி இளம் வயதிலேயே சமூக விடு தலைக்காக போராடியவர். நிருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921 ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்த்தை, முதல் நாளன்றே காலால் உதைத்து தள்ளிவிட்டு, நார்காலியால் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதி்க் கொடுமையை ஒழித்தார். அதேப் போன்று நாகர்கோவில் Bar Association ல் மேல் சாதி வக்கீல்களுக்கும் கீழ் சாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர் பானையை உடைத்துவிட்டு அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரேப் பானையை வைத்தார். அந்த அளவிற்கு சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக்கொண்டார். பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார்<ref>http://books.google.co.in/books?id=4JtbP3y05UgC&pg=PA146&lpg=PA146&dq=liberation+of+the+oppressed+class+a+continuous+struggle+peter&source=bl&ots=gFxOUAXW20&sig=Uu36jI2DBxxWkOucDsIH1kxOcmc&hl=en&ei=ZuzgTJXnNseycNzX0ZcM&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CBoQ6AEwAQ#v=onepage&q&f=false</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1951/VOL_1_51_LS.PDF Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1962/Vol_I_LS_62.pdf Volume I, 1962 Indian general election, 3rd Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1967/Vol_I_LS_67.pdf Volume I, 1967 Indian general election, 4th Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref>. தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார்.
==குமரி விடுதலைப் போராட்டம்==
{{main|குமரி விடுதலைப் போராட்டம்}}
வரிசை 38:
 
==பொதுப்பணி==
நேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பின்பு தமிழக காங்கிரசின் தலைவராகவும் ஆனார். பின்னர் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். விடுப்பட்டுப் போன தமிழ் பகுதிகளான செங்கோட்டை மேற்குப் பகுதி, தேவிக்குளம்-பீர்மேடு, நெய்யாற்றின்கரை மற்றும் சித்தூர் களை தமிழகத்துடன் இணைப்பதற்கு இந்தியப் பாராளுமன்றத்தில் 3 நாட்கள் தன்னந்தனியாக நின்று போராடினார். ஆனால் அதில் வெற்றிக் கிட்டவில்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._நேசமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது