டி. என். ராஜரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட '''...
 
No edit summary
வரிசை 3:
==இளமைக்காலம்==
ராஜரத்தினம் பிள்ளை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[திருமருகல்]] என்னும் ஊரில் 1898 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். சிறுவனாக இருக்கும்போதே பிறந்த ஊரைவிட்டுத் [[திருவாவடுதுறை]]க்கு இடம்பெயர்ந்தார். இளம் வயதிலேயே [[இசை]]யில் பெரிதும் ஆர்வம் கொண்டடிருந்ததுடன், வாய்ப்பாட்டுப் பாடுவதிலும் வல்லவராக இருந்தார். எனினும், திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த நாதசுர இசைக்கலைஞரான நடேசபிள்ளை என்பவரின் தூண்டுதலினால் நாதசுரம் பயின்றார். இவருக்கு ஐந்து மனைவியர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
*[[புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞர்களின் பட்டியல்]]
 
[[பகுப்பு:நாதசுரக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டி._என்._ராஜரத்தினம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது