அப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அப்பம்''', [[இலங்கை]]யில் அதிக அளவில் உண்ணப்படும் ஒரு உணவாகும். இது [[அரிசி]] மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெறும் அப்பம், பால் அப்பம், முட்டை அப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.
 
== அப்பமும் கதைகளும் ==
* குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
* யேசு அப்பம் பகிர்ந்த கதை
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/அப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது