ஜேன் ஆஸ்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ps:جېن آسټن; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:CassandraAusten-JaneAusten(c.1810) hires.jpg|thumb|ஜேன் ஆஸ்டினின் நீர்வண்ண ஓவியம்]]
 
'''ஜேன் ஆஸ்டின்''' (''Jane Austin'', டிசம்பர் 16, [[1775]] – ஜூலை 18, [[1817]]) ஒரு [[பிரிட்டன்|பிரிட்டானிய]]ப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய நடுத்தர மக்களைப்பற்றிய [[நேசப் புனைவு]]கள் ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைத் தந்துள்ளன. இவரது புதினங்களில் காணப்படும் யதார்த்தவாதமும், கூர்மையான சமூக விமர்சனமும் வெகுஜன வாசகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும், இலக்கிய ஆய்வாளர்களிடமும் இவருக்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளன.
 
[[18ம் நூற்றாண்டு|18ம் நூற்றாண்டின்]] இறுதியில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கீழ் நடுத்தரவர்க்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆஸ்டின். தன் தந்தை மற்றும் சகோதரர்கள் மூலம் கல்வி கற்றார். அவருடைய எழுத்துப்பணியை அவரது குடும்பத்தார் பெரிதும் ஊக்குவித்தனர். இளம் வயதில் பலதரப்பட்ட இலக்கிய பாணிகளில் பரிசோதனையாக எழுதிப்பார்த்த ஆஸ்டின், பின் தனக்கே ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். 17ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த ”உணர்ச்சிகரமான புதின”ப் பாணியை நிராகரித்த ஆஸ்டினது படைப்புகளில் யதார்த்ததைமும், நகைச்சுவையும் இழைந்தோடுகின்றன. அவரது புதினங்கள் [[18ம் நூற்றாண்டு|18ம் நூற்றாண்டு]] ஆங்கிலப் பெண்கள் சமூகத்தில் முன்னேறவும் பொருளதார ஆதாயத்திற்காகவும் ஆண்களையும், திருமணத்தையும் சார்ந்திருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. 1811 முதல் 1816 வரை வெளியான ''[[சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்)|சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி]]'', ''பிரைடு அண்ட் பிரிஜுடைஸ்'', ''மான்ஸ்ஃபீல்டு பார்க்'', ''எம்மா'' ஆகிய நான்கு புதினங்கள் ஆஸ்டினுக்கு சிறிதளவு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தன. அவர் மறைவுக்குப் பின் ''நார்த்தாங்கர் ஆப்பி'', ''பெர்சுவேஷன்'' என்று மேலுமிரு புதினங்களும் வெளியாகின. ஆஸ்டின் வாழ்ந்த காலத்தில் அவர் இலக்கிய உலகில் பெரிதாக அறியப்படவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப்பின் 1869ல் வெளியான ''எ மெமயர் ஆஃப் ஜேன் ஆஸ்டின்'' என்ற அவரது வாழ்க்கை வரலாறு சமூகத்தின் பார்வை அவர் படைப்புகளின் மீது திரும்பக் காரணமானது. அதன் பின்னர் அவரது புகழ் பரவி, அவரது புதினங்களுக்கு பெரும் வரவேற்பு உருவானது. தற்போது ஆஸ்டின் தலை சிறந்த ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆஸ்டினது படைப்புகள் பலமுறை தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன; உலகெங்கும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Jane Austen|ஜேன் ஆஸ்டின்}}
* [http://www.thegreatbooks.org/library/texts/austen/ Works by Jane Austen]
வரிசை 11:
* [http://www.janeausten.co.uk The Jane Austen Centre] in [[Bath, Somerset|Bath]]
 
[[பகுப்பு:1775 பிறப்புகள்]]
[[ar:جاين أوستن]]
[[பகுப்பு:1817 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் எழுத்தாளர்கள்]]
 
[[an:Jane Austen]]
[[ar:جاين أوستن]]
[[bn:জেন অস্টেন]]
[[zh-min-nan:Jane Austen]]
[[be-x-old:Джэйн Остын]]
[[bs:Jane Austen]]
[[bg:Джейн Остин]]
[[bn:জেন অস্টেন]]
[[bs:Jane Austen]]
[[ca:Jane Austen]]
[[cv:Остин Джейн]]
[[cs:Jane Austenová]]
[[cv:Остин Джейн]]
[[cy:Jane Austen]]
[[da:Jane Austen]]
[[de:Jane Austen]]
[[en:Jane Austen]]
[[et:Jane Austen]]
[[el:Τζέιν Όστεν]]
[[esen:Jane Austen]]
[[eo:Jane Austen]]
[[enes:Jane Austen]]
[[et:Jane Austen]]
[[eu:Jane Austen]]
[[fa:جین آستن]]
[[fi:Jane Austen]]
[[fr:Jane Austen]]
[[fy:Jane Austen]]
[[ga:Jane Austen]]
[[gv:Jane Austen]]
[[kohe:제인ג'יין 오스틴אוסטן]]
[[hy:Ջեյն Օսթին]]
[[hi:जेन ऑस्टेन]]
[[hr:Jane Austen]]
[[iohu:Jane Austen]]
[[hy:Ջեյն Օսթին]]
[[id:Jane Austen]]
[[nnio:Jane Austen]]
[[is:Jane Austen]]
[[it:Jane Austen]]
[[ja:ジェーン・オースティン]]
[[he:ג'יין אוסטן]]
[[ka:ჯეინ ოსტინი]]
[[ko:제인 오스틴]]
[[la:Ioanna Austen]]
[[lv:Džeina Ostina]]
[[lt:Jane Austen]]
[[hulv:JaneDžeina AustenOstina]]
[[mk:Џејн Остин]]
[[ml:ജെയ്ൻ ഓസ്റ്റെൻ]]
[[mn:Жейн Остин]]
[[mr:जेन ऑस्टेन]]
[[ms:Jane Austen]]
[[mn:Жейн Остин]]
[[nl:Jane Austen]]
[[shnn:Jane Austen]]
[[ja:ジェーン・オースティン]]
[[no:Jane Austen]]
[[nn:Jane Austen]]
[[nov:Jane Austen]]
[[pms:Jane Austen]]
[[pl:Jane Austen]]
[[pms:Jane Austen]]
[[ps:جېن آسټن]]
[[pt:Jane Austen]]
[[ro:Jane Austen]]
[[ru:Остин, Джейн]]
[[sqsh:Jane Austen]]
[[simple:Jane Austen]]
[[sk:Jane Austenová]]
[[sl:Jane Austen]]
[[szlsq:Jane Austen]]
[[sr:Џејн Остин]]
[[sh:Jane Austen]]
[[fi:Jane Austen]]
[[sv:Jane Austen]]
[[trszl:Jane Austen]]
[[tg:Ҷейн Аустен]]
[[th:เจน ออสเตน]]
[[tl:Jane Austen]]
[[tr:Jane Austen]]
[[tt:Джейн Остин]]
[[th:เจน ออสเตน]]
[[tg:Ҷейн Аустен]]
[[tr:Jane Austen]]
[[uk:Джейн Остін]]
[[ug:ئوستىيىن]]
[[uk:Джейн Остін]]
[[vi:Jane Austen]]
[[war:Jane Austen]]
[[zh:简·奥斯丁]]
[[zh-min-nan:Jane Austen]]
[[zh-yue:珍奧斯汀]]
[[zh:简·奥斯丁]]
 
[[பகுப்பு:1775 பிறப்புகள்]]
[[பகுப்பு:1817 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜேன்_ஆஸ்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது