தசாவதாரம் (2008 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 98:
#படம் 3 மணி நேரம் இருந்தாலும் 4 மணி நேர இழுவை போல காட்சியளிக்கிறது.
#பத்து கதாபாத்திரங்கள் நடித்தாலும் படத்தை இன்னும் விரைவாக முடித்திருக்க முடியும்.
#புதிய முயற்சி என்பதனால் இப்படத்தை பாராட்டலாம்.▼
#”கா கருப்பனுக்கும்” என்ற பாடல் படத்திற்கு தேவையே இல்லை.ஷெராவத்தின் அறிமுக பாடல் என்பதனால் “சரி” என்று விடும் வண்ணம் உள்ளது.
#ஏழடி உயர கதாபாத்திரத்தின்(கலிஃபுல்லா கான்) மேக்கப்பில் கவனம் சற்று கூடிதல் கவனம் செலுத்திருக்கலாம்.
#சுனாமி கிராபிஃக்ஸ் படத்துடன் பொருந்தவில்லை என்று தோன்றுகிறது.
#படத்தில் கதை அழுத்தமாக இருக்கிறது.
#கமல் தன் கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார்.
#அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
#அசின் “கேரக்டர் சேஞ்ச்” மிகவும் சூப்பர்.
#கமலின் பாட்டி “கெட் அப்”(கிருஷ்ணவேனி) கமலைப் போலவே தெரியவில்லை.நல்ல நடிப்பு.
#நல்ல ஓட்டத்தை சினிமா தியேட்டர்களுக்கு தேடித்தந்தது.
== இவற்றையும் பாக்க ==
|