தசாவதாரம் (2008 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரவேற்பும் விமர்சனங்களும்: இது விமர்சனத் தளமல்ல
வரிசை 91:
 
== வெளியீடு ==
 
== வரவேற்பும் விமர்சனங்களும் ==
#தசாவதாரம் படத்தில் குலோத்துங்க சோழன் பெருமாள் சிலையை கடலில் வீசியது வரலாற்றுத் திரிபாகவே இருக்கவேண்டும். பார்க்க [http://www.yarl.com/forum3/index.php?showtopic=40198&st=0&start=0 தில்லை நடராசர் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமான் இடம் பெற்ற வரலாறு]
#[[திருக்கோணேஸ்வரம்]] ஆலயம் போத்துக்கீசியர்களால் அழிக்கப்பட்டபோது அங்கிருந்த விக்கிரங்களை அடியார்கள் தம்பலகாமம் [[ஆதிகோணேஸ்வரம்|ஆதிகோணேஸ்வரத்திற்கும்]] அவ்வாறு கொண்டுபோக முடியாதவற்றை ஆலயத்தில் அருகில் இருந்த நிலப்பகுதியில் தலைகீழாகப் புதைத்தனர். பின்னாளில் இவை கண்டெடுக்கப்பட்ட பொழுது விக்கிரக்கத்திற்கு எதுவித சேதமும் இன்றி மீட்டெடுக்கப்பட்டது. ஓர் அணுவிஞ்ஞானி கோவிந் மண்ணுக்குள் ஆண்டாள் விக்கிரகத்தை வைத்தபோது ஏன் கிடையாக ஆண்டாளை வைக்கவேண்டும். இது ஓர் தவறான முன்னுதாரணம்.
#பத்து கதாபாத்திரங்கள் நடித்தாலும் படத்தை இன்னும் விரைவாக முடித்திருக்க முடியும்.
#ஏழடி உயர கதாபாத்திரத்தின்(கலிஃபுல்லா கான்) மேக்கப்பில் கவனம் சற்று கூடிதல் கவனம் செலுத்திருக்கலாம்.
#சுனாமி கிராபிஃக்ஸ் படத்துடன் பொருந்தவில்லை என்று தோன்றுகிறது.
#புதிய முயற்சியால் இப்படத்தை பாராட்டலாம்.
#படத்தில் கதை அழுத்தமாக இருக்கிறது.
#கமல் தன் கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார்.
#அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
#அசின் “கேரக்டர் சேஞ்ச்” மிகவும் சூப்பர்.
#கமலின் பாட்டி “கெட் அப்”(கிருஷ்ணவேனி) கமலைப் போலவே தெரியவில்லை.நல்ல நடிப்பு.
#நல்ல ஓட்டத்தை சினிமா தியேட்டர்களுக்கு தேடித்தந்தது.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/தசாவதாரம்_(2008_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது