ரிச்சர்ட் ஸ்டால்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: az:Riçard Stolman; cosmetic changes
வரிசை 12:
== வாழ்க்கை வரலாறு ==
 
ஸ்டால்மன் நியூயோர்க் நகரில் பிறந்தார். முதன்முதலாக தனது முதுநிலை உயர்பாடசாலையில் கற்கும்போது 1969ம் ஆண்டளவில் கணினி ஒன்றினை பயன்படுத்தும் வாய்ப்பினை பெற்றார்.உயர்பாடசாலை பட்டமளிப்புக்கு பின் ஒரு கோடைகாலத்தில் தனது முதல் நிரலாக்கமான PL/I கணி மொழிக்கான Preprocessor ஒன்றினை IBM 360 கணினியில் எழுதி முடித்தார்.அதேவேளை, Rockefeller பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வுகூடத்தில் தன்னார்வ ஆய்வுகூட உதவியாளராக பணியாற்றினார்.ஜூன் 1971 அளவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவனாக இருந்த சமயம் MIT செயற்கை அறிவு ஆய்வுகூடத்தில் நிரலாளரானார். '''ஃப்ரி ஆஸ் இன் ஃப்ரிடம்(Free as in Freedom)''' எனும் ஆங்கில நூல் இவரின் வாழ்க்கை வரலாறை அறிய உதவும் முக்கிய நூலாகும்.
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 32:
[[ar:ريتشارد ستولمن]]
[[ast:Richard Stallman]]
[[az:Riçard StallmanStolman]]
[[bat-smg:Richard Stallman]]
[[be:Рычард Мэцью Столман]]
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_ஸ்டால்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது